About Us: We , since 1989, Manufacture Speciality Products for Indian Agriculture/Farming Community, to help them to Earn More and More Profits , Year on Year.
As Farmers donot have the option to dictate the Prices of their products as the Market decides the End Price. The Farmers Profit has to be taken from INside the Farm, by Reducing the Cost of Inputs. (Cost Saved = Profit Earned).
லாபகரமான விவசாயத்தை உருவாக்குவோம்
விவசாயத்தில் செலவுகளை குறைப்பதற்கு உண்டான, பொருட்களை உற்பத்தி செய்து கடந்த 37 வருடங்களாக தென்னிந்திய விவசாயிகளுக்கு சப்ளை செய்து வருகிறோம். விவசாயிகள் தங்கள் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய முடிவதில்லை. மார்க்கெட் நிலவரத்தில் பொருட்களை கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே விவசாயிகள் செலவுகளை குறைப்பதன் மூலம் மட்டுமே, லாபத்தை அதிகப்படுத்த முடியும். எனவே அனைத்து விவசாயிகளும் விவசாயிகளும் கீழ்கண்ட தயாரிப்புகளை உபயோகித்து, செலவுகளை குறைத்து, லாபத்தை அதிகப்படுத்தலாம்.